ஜாக்கிச்சான் மற்றும் அவர் குழுவினர் யாருக்கும் இன்சூரன்ஸ் கிடைக்காது ஏன் தெரியுமா?
அனைத்து இன்சூரன்ஸ் கம்பெனிகளும் ஜாக்கி ஜான் மற்றும் அவரது சக சண்டை சாகச செய்யும் குழுவினரையும் தடை செய்யப்பட்ட பட்டியலில் வைத்துள்ளது.
ஏன் என்றால் ஜாக்கிச்சானின் படங்களில் கை, கால் முறிவு, விபத்து, இறப்பு எல்லாம் சாதாரணம், எனவே இது போன்ற சண்டை பணியில் பணி புரியும் யாருக்கும் இன்சூரன்ஸ் என்பது எளிதில் கிடைக்காது.
ஆனால் ஜான் இன்று வரை தனது படத்தில் நடித்து சண்டையில் காயமுற்ற அனைவருக்கும் இழப்பீடு கொடுத்துள்ளார்.

No comments