இறந்தும் 4 பேர் உடலில் உயிர் வாழும் 8 வயது சிறுமி

  விபத்தி ஒன்றில் மூளை சாவு அடைந்த 8 வயது மும்பை சிறுமியின் உடல் பாகங்கள் தானமாக அளிக்கப்பட்டது. இன்று அவள் 4 உயிர்களாக இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளது இதயம் ஒரு சிறுமிக்கு, கல்லீரல் 35 வயதுடைய ஆணுக்கும், 2 சிறுநீரகமும் ஒரு குழந்தைக்கும், 15 வயது சிறுமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.