உலகிலேயே மகிழ்ச்சியான நாடு டென்மார்க், ஏன் தெரியுமா?


உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடம் இருப்பது டென்மார்க் தான். நாட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவும் நாடாக டென்மார்க் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டென்மார்க்கில் தான் உலகிலேயே அதிகமாக வரி மக்களிடம் இருந்து வசூல் செய்யப்படுகிறது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பற்றி நடத்திய சர்வேயின் சான்று  worldhappiness.report

 ஆனால் டென்மார்க் மக்கள் அதையும் மகிழ்ச்சியாக தான் செலுத்திவருகின்றனர். ஏன் என்றால் நாம் செலுத்தும் வரிகள் தான் நம் சமுதாயத்தை மேலும் மேம்படுத்தும் என எண்ணுகின்றனர். பெரும்பாலுமான வரிப்பணங்கள் மக்களின் சேவைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. டென்மார்க் மக்கள் தங்கள் அதிகப்படியான நேரங்களை குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடுகின்றனர். 






No comments

Powered by Blogger.