மனித அறுவை சிகிச்சைகளை செய்யும் எந்திரங்கள் பற்றி தெரியுமா?
டாவின்சி சர்ஜிகள் சிஸ்டம் ஒரு இயந்திர அறுவை சிகிச்சை முறையாகும். இந்த முறை ஜப்பானில் அநேகமாக கையாண்டு வரப்படுகின்றது. இந்த முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் 100 ற்கு 99.9% வெற்றி பெற்றவையே. தற்போது இது manual படியே கையாளப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் 100% தன்னிச்சையாக செயல்பட துவங்கும்.
இதன் முக்கியதுவமானது என்னவென்றால் இருதய அறுவை சிகிச்சை போன்றவை எல்லாம் 32 மணி நேரத்திற்கு கடந்து செல்லும். இதனால் மருத்துவர்கள் 32 மணி நேரத்திற்கு தூங்காமல் வேலை செய்யவேண்டும். இதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை எல்லாம் சரி செய்யும் நோக்கோடு தான் இந்த தானியங்கி அறுவை சிகிச்சை எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.


No comments