6 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த நாசாவின் இன்சயிட்
2018 மே மாதம் செவ்வாய் கிரகத்துல மனிதர்கள் உயிர்வாழ தேவையான மூலக்கூறுகள் சாத்தியங்கள் இருக்குதான்னு பாக்குறதுக்கு ஒரு ரோபோட விண்கலத்துல வச்சி அனுப்புறாங்க நம்ம நாசா விஞ்ஞானிகள். அந்த விண்கலம் சரியாக 6 மாதம் விண்வெளியில் பயணித்து 2018 நவம்பர் செவ்வாய் கிரகத்தை சென்றடைகிறது.
இந்த ரோபோட்டோட வேலை என்ன தெரியுமா செவ்வாய் கிரகத்துல என்ன என்ன மூலக்கூறுகள் எல்லாம் இருக்கு, அங்க தண்ணீர் இருக்குறதுக்கான சாத்தியக்கூறுகள் இருக்குதான்னு பார்த்து தொடர்ந்து பூமிக்கு நாசாவின் மையத்துக்கு அனுப்பிகிட்டேய் இருக்குமாம்.
மிகவும் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் ஒன்னு இருக்கு என்ன தெரியுமா நீங்களும் செவ்வாய் கிரகத்துக்கு போகலாம். ஆமங்க 2030 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு போறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நாசா செஞ்சிகிட்டு இருக்குது. அதற்க்கான நபர்களை நாசா தேர்ந்தெடுத்துடாங்க. அந்த பயணம் வெற்றிகரமா முடிஞ்சிடுனா தொடர்ந்து மக்களை அங்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை நாசா செய்ய போறாங்கலாம்.
![]() |
| நாசாவின் இன்சயிட் முதன் முதலில் செவ்வாய்கிரகத்தை எடுத்த புகைப்படம். |



No comments