வானத்தை முட்டும் சீனாவின் கட்டிடங்கள்
சீனாவில் ஒவ்வொரு பனிபொழிவு காலங்களிலும் அதன் கட்டிடங்கள் மேகங்களால் சூழப்பட்டு வானத்தை முட்டுவது போல தோன்றும் இது சீனாவின் நான்சின் நகராகும். பெரும்பாலும் மேகங்கள் பனிபொழியும் காலங்களில் மிகவும் கீழிறங்கி 102 மாடி கட்டிடங்களின் பாதிக்குமேல் தெரியாதவாறு மறைத்து விடுகிறது. இந்த கட்டிடங்களில் மைனஸ் டிகிரிக்கு கீழ் வெப்பநிலை சென்று விடுகின்றது.



No comments