செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 1 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர்


சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்காக இந்தியர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு நாசா செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விருப்பமுள்ளவர்களுக்காக ஒரு ஆன்லைன் பதிவை தொடங்கியது இதில் 24 லட்சம் பேர் உலகம் முழுவதும் இருந்து பதிவு செய்துள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டும் 1,38,899 பேர் உள்ளனர். 

இது செவ்வாய் கிரகத்திற்கு செல்ல அதிகளவு பதிவு செய்த நாட்டினரில் இந்தியர்கள் 3 வது இடம் பெற்றுள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது. இது ஒருவழி பாதையை போன்றது, ஒரு முறை சென்றால் பூமிக்கு திரும்பி வர முடியாது என நாசா கூறியுள்ளது. 

இதனை உறுதி செய்யும் விதமாக நாசா அந்த 24 லட்சம் பெயர் பட்டியல் அடங்கிய இரண்டு மைக்ரோ சிப்களை செவ்வாய் கிரகத்திற்கு இன்சைக்ட் என்ற விண்கலத்தில் அனுப்பியிருந்தது.

அதை பற்றிய தகவல்கள் கீழே உள்ள பதிவில் உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 24 லட்சம் நபர்களின் பெயர்கள்

No comments

Powered by Blogger.