உலகின் மிக அழகான ஆறு கேனோ க்ரிஸ்ட்லேஸ்! ஏன் தெரியுமா?
உலகின் மிக அழகான ஆறு கேனோ க்ரிஸ்ட்லேஸ், ஏன் தெரியுமா இது கடந்து செல்லும் பாதைகள் முழுவதும் 5 வகையான நிறத்தை நம்மால் பார்க்க முடியும். இந்த நிறங்கள் எப்படி தோன்றுகின்றது என்று அறைந்த பார்த்தால், அவையெல்லாம் இந்த நீரினால் உண்டான ஒருவகையான பாசி இனங்கள். அதுமட்டுமின்றி இது பாறையின் நிறத்தை கவர்ந்து நீரின் மேல்பகுதி அதிகளவு சூரிய வெளிச்சம் படுவதால் சிகப்பாகவும் படிப்படியாக நீருக்கு கீழே செல்ல செல்ல பச்சை, நீலம், சிகப்பு, மஞ்சள், பிங்க் போன்ற நிறங்களை தோற்றுவிக்கிறது. இதற்கு வருடம் தோறும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

No comments