உண்மையில் நமது பூமி கோள வடிவமில்லை தட்டை வடிவம்?
ஆம் பூமி கோள வடிவமில்லை தட்டை வடிவம் என்று ஒரு கும்பல் கூறிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கின்றது. அந்த கூட்டத்திற்கு பெயர்தான் FLAT EARTH SOCIETY, இவர்களை இலுமினேட்டி அல்லது உலக ரகசிய காப்பாளர்கள் என்று கூறுகின் றனர். அவர் களின் நம்பிக்கை படி உலகம் செவ்வகம், சதுரவடிவம் அல்லது வட்ட வடிவம் என்றும் அதனை முனைக்கு சென்றால் நாம் பூமியை விட்டு வெளியே விழுந்துவிடுவோம், அதன் பெயர்தான் நரகம் ஏற்று மக்களை நம்ப வைத்து கொண்டிருந்தார்கள். முதன் முதலில் கலிலியோ உலகம் தட்டை அல்ல கோள வடிவம் என கூறியபோது அவரை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தனர் இந்த உலக ரகசிய காப்பாளர்கள்.

No comments