ஜப்பானில் ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்


ஜப்பானில் வருடத்திற்க்கு 1500 நிலநடுக்கங்கள் உணரப்படுகிறது. நாள் ஒன்றிற்கு ஒன்று முதல் மூன்று நிலநடுக்கங்கள் என்று கணக்கிடப்படுள்ளது.

இது போல் நடைபெறும் நிலநடுக்கங்களால் பெரும்பாலும் சாலைகளே பாதிக்கப்படுகின்றதாம். மேற்காணும் இந்த சாலையை ஜப்பான் 2 நாட்களில் சீரமைத்துள்ளது உலக நாடுகளுக்கு மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments

Powered by Blogger.