வாகனத்தில் யாரவது நம்மை பின் தொடர்வதாக தோன்றினால்? என்ன செய்ய வேண்டும்?


 நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது யாரேனும் உங்களை தொடர்வது போல் தோன்றுகிறதா? உறுதிசெய்ய நீங்கள் செல்லும் பாதைகளில் 4 முறையும் வலப்பக்கமாக திரும்புங்கள்.

ஏனெனில் 4 திருப்பங்கள் ஒரு வட்டமாகும். புறப்பட்ட இடத்திற்கே வருவீர்கள், கண்டிப்பாக அந்த வாகனம் உங்களைதான் பின் தொடர்கிறது. 

No comments

Powered by Blogger.