உங்கள் மனஅழுத்தத்தை குறைக்க வேண்டுமா? இதை உபயோகியுங்கள்?
லாவெண்டரின் மணமானது மனிதனிடம் ஏற்படும் மன அழுத்தம், பதட்டம், மற்றும் மன தளர்ச்சி, மன அழுத்தம் போன்றவற்றை குறைகின்றது என தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட 140 பெண்களை இந்த சொத்தைக்காக தேர்வு செய்துள்ளனர்.
அவர்களிடம் லாவெண்டரில் இருந்து எடுக்கப்பட்ட திரவத்தில் 3 சொட்டுகளை எண்ணையுடன் கலந்து உபயோகிக்க கொடுத்துள்ளனர், ஒவ்வொரு நாளும் 8 மணிநேரம் இந்த நறுமணத்தை அவர்கள் முகறும் அளவிற்கு உபயோகிப்பார்கள். இந்த சோதனையானது சிலர்க்கு 2 வாரங்கள், சிலர்க்கு 1 மற்றும் 3 மாதங்கள் என்று தொடரப்பட்டது.
இதில் 2 வாரம் உபயோகித்தவர்களிடம் 20%, மேலும் 1 முதல் 3 மாதங்கள் உபயோகித்தவர்களிடம் 60% மாற்றங்கள் தெரிந்துள்ளன. அவர்களது மன அழுத்தம், பதட்டம், மற்றும் மன தளர்ச்சி, மன அழுத்தம் வெகுவாக குறைந்துள்ளது.



No comments