விடுதியில் தங்கி இருக்கும் பெண்களா? முதலில் ஹிட்டேன் கேமரா டிடெக்டர் கொண்டு சோதனை செய்து கொள்ளுங்கள்


நீங்கள் எந்த புதுவிடுதிக்கு சென்றாலும் இல்லையெனில் தெரியாதவர்கள் வீட்டில் தங்குவதற்கு நிர்பந்திக்க பட்டாலோ, சந்தேகத்துக்குரிய இடமாக இருந்தால் கட்டாயமாக  ஒருமுறை இந்த ஹிட்டேன் கேமரா டிடெக்டர் செயலியை பயன்படுத்தி அறை முழுவதும் சோதித்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே சோதனை செய்துவிட்டோம் என்று சாதாரணமாக இருக்ககூடாது, பராமரிப்பு பணி என்று கூறி அறையில் தொடர்ச்சியாக யாரேனு வந்து சென்றால் கூட அடுத்த நொடி தாமதிக்காமல் இந்த செயலி கொண்டு உங்கள் இருப்பிடத்தை சோதித்து கொள்ளுங்கள்.

Please find the detector app links in below this video.


1. Hidden Camera Detector 


2. Hidden Camera Detector and spy camera finder 


3. Hidden Camera Detector - DetectIT 


4. Hidden Camera Detector - Detect Hidden Cameras 

App: Hidden Camera Detector - Detect Hidden Cameras

தினசரி உபயோகரமான செய்திகளுக்கு: Tamil Reveal Facts App 

Source From Article : http://www.newindianexpress.com

1 comment:

Powered by Blogger.