இந்தியாவில் மொத்தம் எத்தனை ஏ.டி.எம் கள் உள்ளன தெரியுமா?
இந்தியாவில் மொத்தம் 49 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் ஏ.டி.எம் கள் மட்டும் மொத்தம் 2.04 லட்சம் இந்தியா முழுவதும் உள்ளன. ஒவ்வொரு வங்கியும் எத்தனை ஏ.டி. எம் வைத்துள்ளன என்ற விபரத்தை ஆர்.பி.ஐ பட்டியலிட்டுள்ளது.
அதன் விபரத்தைகாண இங்கே கிளிக் செய்யவும்.
ttps://rbidocs.rbi.org.in

No comments