சாக்கலேட்டில் Phenylethylamine என்ற வேதியல் பொருட்கள் உள்ளன. இது மூளைக்கு சந்தோஷமான உணர்ச்சிகளை கொடுக்கின்றது. இதே வேதியல் பொருட்கள் தான் நாம் காதல் வசப்படும் பொழுதும் நமது மூளையினுள் உண்டாகிறது. எனவே தான் விஞ்யானிகள் சாக்கலேட்டினை காதல் போதை மருந்து என்கின்றனர்.
No comments