விண்வெளியில் திசைகள் ஏதும் கிடையாது ஏன் தெரியுமா?


பரந்து விரிந்த நம் பூமியின் மீது நாம் அனைவரும் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டுள்ளதே திசைகள் உருவாக காரணம் ஆகும். மேலும் தொடர்ந்து பூமி இரவு பகல் என சுழன்று வருவதால், திசைகள் இல்லை என்றால் நம்மால் ஓரிடத்தில் இருந்து மற்றோரு  இடத்திற்க்கு செல்லும் போது திசை அலைகலிப்பிற்கு ஆளாக நேரிடும்.

உதாரணத்திற்கு விமானமானது பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் செல்லும். எனவே தான் நம்மால் சரியான இலக்கை விரைவாக அடைய முடிகிறது. இதுவே பூமியில் திசைகள் ஏதும் வரையறுக்கப்பட்டவில்லை என்றால் எந்த இலக்கையும் சரியான நேரத்தில் அடைய இயலாது. ஒரு சுழல் பொறியில் (Amaze) மாட்டிக்கொண்ட எலியை போல ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் சுற்றி கொண்டே இருப்போம்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம், ஈர்ப்புவிசை என்று ஒன்று இருந்தால் மட்டுமே நம்மால் திசைகளை வரையறுக்க முடியும். ஈர்ப்புவிசை இல்லாத எந்த இடத்திலும் திசைகளை வரையறுக்க முடியாது. பின்னர் எப்படி விண்வெளியில் திசைகளை கண்டறிவார்கள் என்று தோன்றுகிறதா? ஆம் அதற்க்கு தான் மேல், கீழ், இடம், வலம் என பயன்படுத்துகின்றனர். மேலும் ஒரு
திடப்பொருளின் உள்ளே எப்படி ஒரு துகள் நகருவதை கணக்கிடுவோமோ அதே போல் தான் x,y மற்றும் degree கோணங்களை பயன்படுத்துகின்றனர்.
  • அடுத்து கடலின் ஈர்ப்பு விசை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்.







No comments

Powered by Blogger.