பிளாக் டாலியா மர்ம கொலையானது 70 ஆண்டுகளாக யாராலும் கண்டறிய படாதா ஒரு மர்ம கொலையாகவே இருந்தது. ஏன் என்றா பழசக் டாலியா மர்மமான முறையில் உடலை இரண்டாக வெட்டப்பட்டு, உள்ளிருந்த குடல் முழுவதும் வெளியே எடுக்கப்பட்டு வாயை கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தார். இந்த கொலையை செய்தது அவரது தந்தைதான் என சமீபத்திய பத்திரிக்கை ஒன்றில் வெளியானது.
No comments