ஆய கலைகள் 64 பற்றி தெரியுமா?
வாழ்க்கைக்கு உகந்த உன்னத கலைகள், ஆய கலைகள் 64-ன் பெயர்கள்:-
தினசரி புது புது தகவல்களை உடனே பெற - "Tamil Reveal Facts" App - Google Play Store
1. அக்ஷர விவக்கணம்
2. இலிகிதம்
3.கணிதம்
4.வேதம்
5.புராணம்
6.வியாகரணம்
7.நீதி சாஸ்திரம்
8. ஜோதிட சாஸ்திரம்
9.தர்மசாஸ்திரம்
10.யோக சாஸ்திரம்
11.மந்திர சாஸ்திரம்
12.சகுன சாஸ்திரம்
13.சிற்ப சாஸ்திரம்
14.வைத்திய சாஸ்திரம்
15.உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19.மதுரபாடனம்
20.நாடகம்
தினசரி புது புது தகவல்களை உடனே பெற - "Tamil Reveal Facts" App - Google Play Store
21.நிருத்தம்
22.சந்தப்பிரமம்
23.வீணை
24.வேணு (குழல்)
25.மிருதங்கம்
26.தாளம்
27.அக்கிர பரீட்சை
28.கனகபரீட்சை
29.ரச பரீட்சை
30.கச பரீட்சை
31. அசுவ பரீட்சை
32. ரத்தின பரீட்சை
33. பூமி பரீட்சை
34.சங்க கிராம இலக்கணம்
35.மல்யுத்தம்
36.ஆகருடணம்
37.உச்சாடணம்
38.விந்து வேடணம்
39.மதன சாஸ்திரம்
40.மோகனம்
தினசரி புது புது தகவல்களை உடனே பெற - "Tamil Reveal Facts" App - Google Play Store
41.வசீகரணம்
42.ரசவாதம்
43.காந்தருவ வாதம்
44.பைபீல வாதம்,
45. கவுந்துக வாதம்
46. தாதுவாதம்
47.காருடம்
48.நட்பம்
49.முட்டி
50. ஆகாய பிரவேசம
51.ஆகாய கமணம்
52. பரகாய பிரவேசம்
53. அதிரிசயம்
54.இந்திரசாபம்
55. மகேந்திர சாபம்
56. அக்கினி தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டி தம்பம்
60.வாக்குதம்பம்
61.சுங்கிலதம்பம்
62. கன்னதம்பம்
63.கட்கத்தம்பம்
64. அவத்தை பிரயோகம் என்றவாறு உள்ளன. இவற்றில் சில பிற்காலத்தில் மாறுபட்டவாறு தமிழுக்குரிய சொல்வழக்கில் அழைக்கப்படுகின்றன.
தினசரி புது புது தகவல்களை உடனே பெற - "Tamil Reveal Facts" App - Google Play Store

No comments