செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 24 லட்சம் நபர்களின் பெயர்கள்
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 24,29,807 நபர்களின் பெயர்கள். எப்படி தெரியுமா?
சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற நாசாவின் இன்சயிட் என்ற விண்கலம் தான் அது. விண்வெளிப்பற்றிய ஆர்வத்தை மக்களிடையே உண்டாக்க நாசா ஒரு விளம்பரம் செய்தது.
அது என்ன வென்றால் செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்பவேண்டுமா என்ற கேள்விக்கு 24 லட்சம் பேர் தங்களின் பெயரை முன்மொழிந்தார். இதனை 2 மைக்ரோ சிப்பினுள் சேகரித்து வைத்து இன்சயிட் விண்கலம் செவ்வாய்க்கு புறப்பட்டது.
இன்று அந்த 24 லட்சம் பெயரும் செவ்வாய் கிரகத்தில் உள்ளது. என்றோ ஒருநாள் மனிதன் அங்கு செல்லும் போது அல்லது எதிர்கால சந்ததியினர் கைகளில் இவையெல்லாம் கிடைக்கும் போதும் இது மிகவும் உபயோகரமாக இருக்கும் என நாசா தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கின்றது.
நீங்கள் ஏற்கனவே உங்கள் பெயரை பதிந்திருந்தால், இந்த லிங்க் மூலமாக அதனையுடைய ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் பார்க்கும் அந்த ஸ்டேட்டஸ் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு சென்று வரும் என்பதை மறந்து விடவேண்டாம்.
https://mars.nasa.gov/participate/send-your-name/frequent/

No comments